வீட்டில் உள்ள பல்லி சொல்லும் எச்சரிக்கை என்ன?
ஜோதிடத்தில், பல்லி கேதுவின் அம்சமாகவும், லக்ஷ்மி கடாட்சமாகவும் கருதப்படுகிறது.
வீட்டில், குறிப்பாக பூஜை அறையில் பல்லி இருப்பது செல்வத்தையும், மகிழ்ச்சியையும் குறிக்கும் மங்களகரமான சகுனமாகும்.
பல்லி கத்துவது அல்லது நம் உடலில் விழுவது, கௌளி சாஸ்திரத்தின்படி, பலன் தரும் நிகழ்வாக கருதப்படுகிறது.
பொதுவாக வீட்டில் பல்லி கத்துவது, நாம் பேசும் காரியங்கள் நல்லபடியாக முடியும் என்பதை குறிக்கிறது.
பல்லி உடலில் விழுந்தால், அன்றைய தினம் கோவிலுக்கு சென்று வருவது தோஷத்தைக் குறைக்கும்.
மேலும், பல்லி விழுந்த இடத்தில் மஞ்சள், சந்தனம் வைத்து வழிபடுவது தோஷத்தைக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அந்தவகையில், இதுகுறித்த ஆன்மிக தகவல்களை பாலாறு வேலாயுத சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |