சில தெய்வங்களுக்கு அர்பணிக்க கூடாத மலர்கள்

By Sakthi Raj Jun 10, 2024 12:30 PM GMT
Report

விஷ்ணுவிற்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்

ஊமத்தம்பூ - விஷ்ணுவுக்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது.

சிவனுக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்

தாழம்பூ - சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது.

ஆனால் சிவராத்திரி தினத்தில் சிவனாருக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு.

சில தெய்வங்களுக்கு அர்பணிக்க கூடாத மலர்கள் | Which Flowers Should Not Be Offered To A God News

அம்பிகைக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்

அறுகம்புல் -அம்பிகையை அறுகம்புல்லினால் அர்ச்சிக்கக் கூடாது.

லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்

தும்பை மலர் -லட்சுமிக்குத் தும்பைப் பூவினால் அர்ச்சனை செய்யக்கூடாது.

துர்க்கைக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர்

துர்கை - துர்கைக்கு அறுகம்புல்லால் அர்ச்சிக்கக் கூடாது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US