ஒருவர் ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் அமையப்பெற்றிருக்கும் நிலை வைத்து தான் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்று நாம் தெரிந்து கொள்ள முடியும். ஜோதிடத்தை நாம் பெரும்பாலும் திருமணம் சமயங்களில் அதிகம் அலசி பார்ப்பது உண்டு.
அதாவது நாம் பார்க்கும் துணையின் ஜாதகமும் நம்முடைய ஜாதகமும் நல்ல பொருத்தம் கொண்டிருக்கிறதா என்று பல ஆலோசனையை பெற்ற பிறகு தான் நாம் திருமணம் செய்கின்றோம். இருந்தாலும் ஜாதகம் பார்த்து செய்த சில திருமணமும் முறிவில் முடிவதை நாம் பார்க்கலாம்.
அந்த வகையில் ஒருவருக்கு திருமணம் நடைப்பெற போகிறது என்றால் ஜாதகத்தில் எந்த பொருத்தங்களை நாம் மிக முக்கியமாக பார்த்து செய்ய வேண்டும்.
எந்த பொருத்தம் ஒருவருடைய வாழ்க்கையில் பிரிவை ஏற்படுத்துகிறது என்று ஜோதிடம் பற்றிய பல்வேறு தகவல்களையும் திருமணத்தின் பொழுது நம் அவசியம் பின்பற்றிய வேண்டிய விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் பத்மப்ரியா பிரசாத் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |