நீங்கள் கன்னி ராசியா? உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் இதுதானாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு தனி சிறப்புகள் இருக்கிறது. இந்த சிறப்புகள் எல்லாம் அந்த நபர் எந்த ராசியினருடன் இணைகிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் வேலை செய்வதை நாம் பார்க்க முடிகிறது.
அதாவது ஒரு சில ராசிகளுக்கு ஒரு சில ராசிகள் பலமாகவும் ஒரு சில ராசியினர் பலவீனத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. இதனால்தான் திருமணம் செய்யும் பொழுது ராசி பொருத்தம், நட்சத்திர பொருத்தம், ஜாதக பொருத்தம் என்று இவை அனைத்தையும் பார்த்து நாம் திருமணம் செய்கின்றோம்.
அந்த வகையில் ஒருவர் தங்கள் கூட்டாளிகளுடன் தொழில் செய்ய வேண்டும் என்று அவர்கள் எண்ணும் பொழுது அந்த நபரின் உடைய ராசி நட்சத்திரம் இவை அனைத்தும் நம்முடன் ஒற்றுமையாக இருக்கிறதா? என்பதை நாம் பார்ப்பது அவசியமாகும்.
அப்படியாக கன்னி ராசியில் பிறந்த அன்பர்களுக்கு யார் பலம் மற்றும் பலவீனம் என்று நம்மோடு பல்வேறு ஜோதிட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |