ஜோதிடம்: தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் வாய்ப்பு யாருக்கு அதிகம் இருக்கிறது?
ஜோதிடம் என்பது நம்பியவர்களுக்கு ஒரு வழிகாட்டி. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது வெறும் மாயையாக இருக்கிறது. அந்த வகையில் ஜோதிடம் கொண்டு நாம் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் பாரம்பரிய ஜோதிடம் எடுத்துக் கொண்டால் ஒருவருக்கு பிறப்பு லக்னம் தான் அவர்கள் இறப்பு வரை பார்த்து கணிக்க கூடிய ஒரு அமைப்பாக இருக்கிறது. ஆனால் இங்கு ஒருவர் பிறந்த லக்னமும் காலத்திற்கு தகுந்தார் போல் மாற்றம் அடைகிறது என்கிறார்கள். அதாவது பத்து வருடம் ஒருமுறை ஒரு லக்னமும் மாறுபடுகிறது.
அதனால் அவர்களுடைய வாழ்க்கை மாறுதலும் வளர்ச்சியும் பெறுகிறது என்கிறார். அது மட்டும் இல்லாமல் வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் இருக்கிறது என்று வாழ்க்கையில் இருந்து அரசியல் வரை ஜோதிடம் கொண்டு பல சுவாரசிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட நிபுணர் பொதுவுடை மூர்த்தி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







