இவர்கள் கட்டாயம் வைர மோதிரம் அணியக்கூடாதாம்
இந்த உலகத்தில் ஒவ்வொரு விஷயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. அந்த வகையில் பலரும் தங்கள் ராசிகளுக்கு ஏற்ப நவரத்தின கற்கள் அணிய விரும்புவார்கள். அப்படியாக ஒரு சில ராசிகளுக்கு ஒரு சில நவ ரத்தின கற்கள் அணிவது அவ்வளவு சிறப்பானதாக இருக்காது, அதேபோல் தான் வைரமும் எல்லோருக்கும் ஒத்துப்போவது இல்லை.
மீறி அவர்கள் அணிந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல துன்பங்கள் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். மேலும், நாம் சரியான ரத்தின கற்கள் தேர்ந்தெடுத்து அணியும் பொழுது நம் வாழ்க்கையில் பல நன்மைகள் பார்க்கின்றோம்.
ஏன் சரியான நவரத்தின கற்கள் அணியும் பொழுது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கே நம்மை எடுத்து செல்கிறது. அந்த வகையில் யார் எந்த ரத்தின கற்கள் அணியலாம்? யார் எந்த கற்கள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







