2026: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போகும் தலைவர் இவர்தானாம்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சிறிது நாட்கள் வர இருக்கின்ற நேரத்தில் மக்கள் மத்தியில் பல குழப்பங்களும் ஆவலும் நிறைந்திருக்கிறது. அதாவது இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக மக்கள் மனதை கவர்ந்த தளபதி விஜய் அவர்கள் புதிய அரசியல் கட்சியின் துவங்கி தேர்தலில் போட்டியிடுகிறார்.
விஜய் அரசியல் களத்தில் இறங்கிய இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை மற்ற கட்சியினர் ஏற்படுத்தி இருந்தாலும் எல்லோரும் துணிந்து போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னதான் மக்கள் செல்வாக்கு ஒருவருக்கு அதிக அளவில் இருந்தாலும் கிரகங்களுடைய செல்வாக்கும் ஒருவர் பெரிய அளவில் பெற்று விட்டார்கள் என்றால் அவர்களை மிகப் பெரிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதை யாராலும் தவிர்க்க முடியாது.
அந்த வகைவிஜயில் ஜோதிட கணிப்பின்படி விஜய் அரசியலில் கூட்டமைப்பு கொண்டு செய்தார் என்றால் அவருக்கு வெற்றி பெற வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்பட்டிருந்தது. அவர் இப்பொழுது தனி கட்சியாக போட்டியிடுகிறார்.
இந்த நிகழ்வு அவருக்கு எந்த அளவிற்கு சாதகமான பலனை கொடுக்கப் போகிறது என்று ஜோதிட தகவல்களையும் இந்த சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை பற்றியும் தெளிவாக நமக்கு கணித்து சொல்கிறார்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |