விவாகரத்து நடக்க வீட்டின் எந்த அமைப்பு முக்கிய காரணமாக அமைகிறது
நாம் இருக்கும் இடம் என்பது நம்முடைய வளர்ச்சியை குறிக்ககூடிய முக்கிய பங்காகும்.அப்படியாக வீட்டில் வாஸ்து என்பது அந்த வீட்டில் வசிப்பவர்களுடைய உடல் நலம்,தொழில் வளர்ச்சி எல்லாவற்றையும் குறிக்கும்.
அதாவது,வீட்டில் உண்டாகும் திடீர் பிரச்சனைகள்,நிதி இழப்பு இவற்றிக்கு நம் வீட்டில் உள்ள வாஸ்து அமைப்பும் முக்கிய காரணமாகும். ஆக நாம் சில வீடுகளில் பார்த்திருப்போம் அடுத்து அடுத்து அவர்கள் வீட்டில் திருமண தடங்கல் விவகாரத்து போன்றவை நடக்கும்.
அதற்கு அவர்கள் வாழும் இடமும் காரணமாக இருக்கலாம்.ஆக வாஸ்து சரி இல்லை என்றால் அந்த நபரை அங்க வாழவிடாமல் செய்து விடும்.இந்த வாஸ்து அமைப்பு சரி இல்லாமல் வசிக்கும் வீட்டில் இருந்து நாம் எவ்வாறு நம்மை வரும் பிரச்சனையில் இருந்து பாதுகாத்து கொள்வது.
அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் டாக்டர் அசோகன் அவர்கள்.அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |