சில நேரங்களில் கடன் பிரச்சனையும் நம் உயிரை காப்பாற்றுமாம்
பொதுவாகவே நம்முடைய வாழ்க்கை எப்பொழுதும் இனிமையாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் நினைக்கின்றோம். ஆனால் கிரக நிலைகள் மாறும் பொழுது நம்முடைய புண்ணியம் சரியாக இருக்கின்ற நேரத்தில் நமக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு வகையில் இந்த பிரபஞ்சமானது நம்மை காப்பாற்றி விடும்.
அப்படியாக ஒரு சிலருக்கு கடன் மேல் கடன் என்று அடுத்தடுத்து பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கும். உண்மையில் அந்த குடும்பம் செய்த புண்ணியத்தால் தான் அவர்களுக்கு கடன் பிரச்சனையை சந்தித்து, அதோடு அந்த கடன் பிரச்சனையிலிருந்து மீள சக்தியையும் கடவுள் கொடுத்திருக்கிறார்.
அதாவது அன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு அந்த நிலைமை வரவில்லை என்றால் பெரிய ஒரு இழப்புகள் கூட அவர்கள் குடும்பத்தில் நேர்ந்திருக்கலாம்.
ஆக இவ்வாறு நமக்கு நடக்கின்ற எதிர்மறை விஷயங்கள் கூட நம் வாழ்க்கைக்கு ஒரு தேவையான அம்சமாகவே பல நேரங்களில் இருக்கிறது என்று ஜோதிட ரீதியாக பல்வேறு முக்கிய தகவல்களையும் வாஸ்து ரீதியாக பல்வேறு விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் சஷ்டி ஸ்ரீ சரவணா தேவி அவர்கள்.
அதைப்பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |