சந்திராஷ்டம காலத்தில் நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

By Sakthi Raj Jul 18, 2024 02:00 PM GMT
Report

நாம் அனைவரும் சந்திராஷ்டம் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.இயல்பாகவே சந்திராஷ்டம் அன்று நாம் முக்கியமான காரியங்கள்  தவிர்ப்பது உண்டு.

அப்படி இருக்க ஒருவர் சந்திராஷ்டமம் காலத்தில் ஏன் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

நாம் கிரக நிலைகளை சாதாரணமாக எடுத்துவிடக்கூடாது.அதாவது கிரக நிலை ஒரு மனிதனை உயர்த்தவும் செய்யும் தாழ்த்தவும் செய்யும்.

ஆடி மாதத்தில் ஏன் சற்று கவனமாக இருக்க வேண்டும்

ஆடி மாதத்தில் ஏன் சற்று கவனமாக இருக்க வேண்டும்


அதனால் நாம் கிரக நிலைகளை புரிந்து கொண்டு செயல் பட்டாலே பாதி துன்பத்தில் இருந்து நம்மை காப்பற்ற முடியும்.

ஒரு முறை கிருஷ்ணரிடம் கேட்டார்கள் தருமனை சூதாட்டத்தில் இருந்து தடுக்க முடியாமல் இறுதியில் தருமன் அவனுடைய மனைவி வைத்து சூதாட்டம் ஆடிய விதி சந்திராஷ்டமத்தின் நிலை என்றும் சொல்லலாம்.

மேலும் சந்திராஷ்டமம் காலத்தில் ஒருவர் பேச்சை குறைப்பது நன்மையை தரும்.

அவர்களை பல பாதிப்புகளில் இருந்து காப்பற்ற முடியும்.

இன்னும் சந்திராஷ்டமம் காலத்தில் நாம் எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று ஜோதிடர் ஓம் உலகநாதன் சொல்வதை பற்றி பார்ப்போம்.


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US