இந்த ஜாதக அமைப்பு பெண்களுக்கு தெய்வ அனுக்கிரகம் நிறைந்த கணவர் கிடைப்பாராம்

By Sakthi Raj Sep 29, 2026 02:30 PM GMT
Report

 ஜோதிடம் என்பது நம்முடைய எதிர்காலத்தை கணித்து தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு முக்கியமான கருவியாகும். அந்த வகையில், ஜோதிடத்தை வைத்து ஒருவருடைய படிப்பு திருமண வாழ்க்கை தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் தங்களுடைய வாழ்க்கை துணை எவ்வாறு வருவார்கள் என்பதை கிரகங்களுடைய சேர்க்கை வழியாக நாம் முன்பாகவே கணித்துவிட முடியும்.

அப்படியாக, பெண் ஜாதகத்தின் அடிப்படையில் எந்த பெண்ணிற்கு அவர்களுடைய கணவன் தெய்வ அனுக்கிரகம் நிறைந்த கணவராக வருவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

வீடுகளில் செல்வம் பெருக புதன்கிழமை காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு செய்வது எப்படி?

வீடுகளில் செல்வம் பெருக புதன்கிழமை காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு செய்வது எப்படி?

இந்த ஜாதக அமைப்பு பெண்களுக்கு தெய்வ அனுக்கிரகம் நிறைந்த கணவர் கிடைப்பாராம் | Women With This Horoscope Get Devoted Husband

ஒருவருடைய பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாயை குரு மற்றும் சூரியன் தொடர்பு கொண்டால் கணவன் ஒரு தெய்வ அனுக்கிரகம் நிறைந்த ஒருவராக இருப்பார்.

மேலும், அந்த பெண்ணிற்கு அமையக்கூடிய கணவனும் மிகுந்த பாக்கியசாலையாக இருப்பார். அந்த கணவருக்கு அந்த பெண்ணின் உடைய தெய்வ அனுக்கிரகம் ஆசிர்வாதம் எப்பொழுதும் நிரம்பி இருக்கும். அந்தப் பெண் செய்யக்கூடிய வழிபாடு அந்த கணவனை எந்த நிலைகளிலும் காப்பாற்றும் வகையில் இறைவனுடைய துணை இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US