12 ராசிகளின் அடிப்படையில் அவர்கள் இந்த பூமியில் பிறந்த காரணம் என்ன தெரியுமா?

By Sakthi Raj Sep 11, 2026 10:35 AM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. அதுதான் அவர்களுடைய கர்மவினையும் அதைத்தான் அவர்கள் இந்த உலகத்தில் செய்வதற்காகவும் பிறப்பெடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 12 ராசிகளின் அடிப்படையில் அவர்கள் இந்த பூமியில் பிறந்ததற்கான காரணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:

இவர்கள் தைரியத்தையும் வீரத்தையும் பரப்புவதற்காக இந்த உலகத்தில் பிறந்திருக்கிறார்கள்.

ரிஷபம்:

இவர்கள் குடும்ப ஒற்றுமையை பாதுகாப்பதற்கு இந்த பூமியில் பிறந்தவர்.

எதிரிகளையும் தீய சக்திகளையும் அடியோடு விரட்டும் கருட காயத்ரி மந்திரம்

எதிரிகளையும் தீய சக்திகளையும் அடியோடு விரட்டும் கருட காயத்ரி மந்திரம்

மிதுனம்:

இவர்கள் அறிவை வளர்ப்பதற்கும் அறிவினுடைய முக்கியத்துவத்தை பரப்புவதற்கும் பிறந்திருக்கிறார்கள்.

கடகம்:

இவர்கள் அன்பின் உணர்வையும் ஆழத்தையும் வெளிப்படுத்துவதற்காக இந்த பூமியில் பிறந்திருக்கிறார்கள்.

சிம்மம்:

அனைவருக்கும் ஒரு வழிகாட்டுதலாக அமைவதற்கு இவர்கள் இந்த பூமியில் பிறந்திருக்கிறார்கள்.

கன்னி:

ஒருவருக்கு சேவையை கற்றுக் கொடுப்பதற்கு அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.

12 ராசிகளின் அடிப்படையில் அவர்கள் இந்த பூமியில் பிறந்த காரணம் என்ன தெரியுமா? | Your Life Purpose Based On Your 12 Zodiac Sign

துலாம்:

சமநிலையை நிலை நாட்டுவதற்கு அவர்கள் இந்த பூமியில் பிறப்பெடுத்திருக்கிறார்கள்.

தனுசு:

இவர்கள் தெய்வீக சிந்தனை வர வைப்பதற்கு இந்த பூமியில் பிறந்திருக்கிறார்கள்.

மகரம்:

ஒருவருக்கு கடமை எவ்வளவு முக்கியம் என்று கற்றுக் கொடுப்பதற்கு அவர்கள் இந்த பூமியில் பிறந்திருக்கிறார்கள்.

எதிரிகளையும் தீய சக்திகளையும் அடியோடு விரட்டும் கருட காயத்ரி மந்திரம்

எதிரிகளையும் தீய சக்திகளையும் அடியோடு விரட்டும் கருட காயத்ரி மந்திரம்

கும்பம்:

அவர்கள் மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக இந்த பூமியில் பிறந்திருக்கிறார்கள்.

மீனம்:

இறைவனுடைய திருவடியை சரண் அடைவதற்கு இந்த பூமியில் அவர்கள் பிறந்திருப்பதாக நம்பப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US