உங்கள் நட்சத்திரம் இதுவா? உங்கள் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் யார் தெரியுமா?

By Sakthi Raj Oct 08, 2026 07:53 AM GMT
Report

ஜோதிட ரீதியாக 12 ராசிகளும் 21 நட்சத்திரங்களும் ரொம்ப முக்கியமானதாக இருக்கக்கூடிய ஒன்று. இந்த நட்சத்திரங்கள் ராசி அமைப்பு கொண்டு தான் நாம் ஜோதிட கணிப்புகளை கணிக்கிறோம். அந்த வகையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வம் தொடர்புடையதாக இருக்கிறார்கள்.

அதனால் அந்த நட்சத்திரக்காரர்களுக்கு இயல்பாகவே அந்த தெய்வத்தினுடைய அருளும் அந்த தெய்வத்தை வழிபாடு செய்யக்கூடிய அந்த ஆற்றலும் இருக்கிறது. அப்படியாக, 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய தெய்வம் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

உங்கள் நட்சத்திரம் இதுவா? உங்கள் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் யார் தெரியுமா? | Your Lucky God According Nakshtara

சிம்மாசனத்தில் அமர வைக்கும் லலிதா சகஸ்ரநாமம்..

சிம்மாசனத்தில் அமர வைக்கும் லலிதா சகஸ்ரநாமம்..

அஸ்வினி : ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி : ஸ்ரீ துர்கா தேவி (அஷ்டபுஜம்)

கார்த்திகை : ஸ்ரீ சரவணபவன் (முருகப்பெருமான்)

ரோகினி : ஸ்ரீ கிருஷ்ணர் (விஷ்ணு பகவான்)

மிருகசீரிஷம் : ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவபெருமான்)

திருவாதிரை : ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம் : ஸ்ரீ ராமர் (விஷ்ணு பகவான்)

பூசம் : ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)

ஆயில்யம் : ஸ்ரீ ஆதிசேஷன் (நாகம்மாள்)

மகம் : ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணன்)

பூரம் : ஸ்ரீ ஆண்டாள் தேவி

உத்திரம் : ஸ்ரீ மகாலட்சுமி தேவி

அஸ்தம் : ஸ்ரீ காயத்ரி தேவி

சித்திரை : ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி : ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி

விசாகம் : ஸ்ரீ முருகப்பெருமான்

அனுஷம் : ஸ்ரீ லக்மி நாராயணன்

கேட்டை : ஸ்ரீ வராஹ பெருமாள்

மூலம் : ஸ்ரீ ஆஞ்சநேயர்

பூராடம் : ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

உத்திராடம் : ஸ்ரீ விநாயகப் பெருமான்

திருவோணம் : ஸ்ரீ ஹயக்ரீவர்

உங்கள் நட்சத்திரம் இதுவா? உங்கள் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் யார் தெரியுமா? | Your Lucky God According Nakshtara

12 ராசிகளில் யார் எளிமையானவர்கள்? யார் ஆடம்பரமானவர்கள்?

12 ராசிகளில் யார் எளிமையானவர்கள்? யார் ஆடம்பரமானவர்கள்?

அவிட்டம் : ஸ்ரீ ஆனந்த சயன பெருமாள் (விஷ்ணு பகவான்)

சதயம் : ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

பூரட்டாதி : ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

உத்திரட்டாதி : ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

ரேவதி : ஸ்ரீ அரங்கநாதர்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்களுக்குரிய தெய்வத்தை அவர்கள் தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்ற பொழுது வாழ்க்கையில் நல்ல பலன் கிடைக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US