கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அதிக வார்த்தையை விடும் ராசிகள் யார்?

By Sakthi Raj Sep 25, 2026 01:00 PM GMT
Report

 நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்களுக்கு கோபம் வந்துவிட்டால் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாது. அதிகமாக காயப்படும் அளவிற்கு பேசிவிடுவார்கள். இந்த நபர் இவ்வளவு தூரம் காயப்படும் அளவிற்கு பேசுவார்களா?

அந்த நபரின் மனதில் நம்மைப் பற்றிய இப்படி ஒரு அபிப்ராயம் இருக்கிறதா என்பது கூட அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். அவ்வளவு தூரம் பேசிவிடுவார்கள். இதற்கு அவர்களுடைய ராசி ஒரு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் எந்த ராசிக்கு கோபத்தில் அதிக அளவு வார்த்தையை கடுமையாக பயன்படுத்தக்கூடியவர்கள் என்று பார்ப்போம்.

கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அதிக வார்த்தையை விடும் ராசிகள் யார்? | Zodiac Signs Who Speak Harshly In Anger

2026: அக்டோபர் மாதம் துலாம் ராசியினர் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்

2026: அக்டோபர் மாதம் துலாம் ராசியினர் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்

மேஷம்:

இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் இருக்கக்கூடியவர்கள் அவருடைய தாயாகவே இருந்தாலும் வார்த்தையை அதிகமாக கொட்டி விடுவார்கள். பொறுமையாக சென்றாலும் இவர்களுடைய உச்சகட்ட கோபம் நிச்சயம் எல்லோரையும் மனம் பாதிக்கும்படியாக செய்து விடுகிறது.

சிம்மம்:

இவர்களை பொருத்தவரை இவர்களுக்கு கோபம் வந்துவிட்டால் அந்த நபரை பற்றிய பல உண்மையான கருத்துக்களை சொல்வதால் அந்த நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார். எதிரில் இருப்பவரை நிச்சயம் இவர்களுக்கு கோபம் வந்தால் அழ வைக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறது.

6 மாதம் கருட மந்திரம் சொன்னால் தன் சக்தியின் ஒரு துளியை தரும் வருட பகவான்

6 மாதம் கருட மந்திரம் சொன்னால் தன் சக்தியின் ஒரு துளியை தரும் வருட பகவான்

விருச்சிகம்:

இவர்களுடைய கோபம் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கக் கூடியதாக இருக்கிறது. எதிராளியை இவர்கள் நிலைகுலைய செய்து விடுகிறார்கள். இவர்களிடம் மாட்டியவர்கள் நிச்சியமாக பாவம் அந்த அளவிற்கு இவர்களுடைய பகையை தீர்க்கக் கூடிய நபராக இருக்கிறார்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US