பலரும் அறிந்திடாத தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 150 முருகன் ஆலயங்கள்
கலியுக வரதன் முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டில் பல கோயில்கள் இருக்கிறது. அதாவது முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டில் மட்டும் கட்டாயம் 500 கோயில்களுக்கு மேல் இருக்கும். அதில் பெரும்பாலான கோயில்கள் மலைமேல் அமைந்து இருப்பது முருகப்பெருமானின் கோயில்களின் சிறப்பு.
அதில் முருகப்பெருமானுக்கு உரிய 6 படை வீட்டில் திருப்பரங்குன்றத்தில் மட்டும் முருகப்பெருமான் அமர்ந்த கோலத்திலும், மற்ற 5 படை வீட்டில் நின்ற கோலத்திலும் அருளுகிறார். அதோடு திருச்செந்துாரில் உள்ள 4 உற்சவர்களுக்கும் தனி சன்னதி உள்ளது.
அப்படியாக, முருகப்பெருமானுக்கு பல்வேறு கோயில்கள் இருக்கிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் நாம் கட்டாயம் சென்று தரிசிக்க வேண்டிய முக்கியமான 150 முருகர் கோயில்களை பற்றி பார்ப்போம்.

1. எலகம்பாளையம் பாலதண்டாயுதபாணி திருக்கோயில், கோயம்புத்தூர்
2. கோட்டுப்புள்ளாம் பாளையம் பாலதண்டாயுதபாணி திருக்கோயில், கோயம்புத்தூர்
3. குனியமுத்தூர் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
4. சென்னாமலை பாலமுருகன் திருக்கோயில், கோயம்புத்தூர்
5. மாதப்பூர் முத்து குமார சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
6. சாலையூர் பழநியாண்டவர் திருக்கோயில், கோயம்புத்தூர்
7. கோயம்புத்தூர் திருச்செந்தில் ஆண்டவர் (கச்சியப்பர் மடாலயம்) திருக்கோயில், கோயம்புத்தூர்
8. சின்னவேடம்பட்டி தண்டபாணிசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
9. ஓதிமலை குமார சுப்ரமணியர் திருக்கோயில், கோயம்புத்தூர்
10. மருதூர் குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
11. சொர்ணமலை குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
12. குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
13. அன்னூர் வட்டமலை ஆண்டவர் திருக்கோயில், கோயம்புத்தூர்
14. போத்தனூர் அருள் முருகன் திருக்கோயில், கோயம்புத்தூர்
15. சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் திருக்கோயில், திண்டுக்கல்
16. ஐவர் மலை, பழநி குழந்தை வேலப்பர் திருக்கோயில், திண்டுக்கல்
17. பூம்பாறை, கொடைக்கானல் குழந்தை வேலப்பர் திருக்கோயில், திண்டுக்கல்
18. ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
19. ஆர். வி. நகர் தண்டாயுதபாணி திருக்கோயில், திண்டுக்கல்
20. திண்டுக்கல் தண்டாயுதபாணி திருக்கோயில், திண்டுக்கல்
21. உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில், ஈரோடு
22. பவளமலை முத்துகுமார சுவாமி திருக்கோயில், ஈரோடு
23. பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஈரோடு
24. பச்சை மலை சண்முகநாதர் திருக்கோயில், ஈரோடு
25. எழுமாத்தூர் கனகாசல குமரன் திருக்கோயில், ஈரோடு
26. செய்யூர் கந்தசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
27. இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
28. தோவாளை சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோயில், கன்னியாகுமரி
29. பாலமலை பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், கரூர்
30. அகரம் பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி
31. காட்டினாயனப்பள்ளி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கிருஷ்ணகிரி
32. பேரையூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை
33. ஹார்விபட்டி பாலமுருகன் திருக்கோயில், மதுரை
34. எழுமலை மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை
35. கைவிளாஞ்சேரி கதிர்காம பாலதண்டாயுதபாணி திருக்கோயில், நாகப்பட்டினம்
36. சீர்காழி பழநியாண்டீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
37. திருவிடைகழி முருகன் திருக்கோயில், நாகப்பட்டினம்
38. கண்ணனுார் பாலசுப்பிரமணியர் திருக்கோயில், புதுக்கோட்டை
39. தபசுமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில், புதுக்கோட்டை
40. பெருவயல் சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்) திருக்கோயில், ராமநாதபுரம்
41. மேலக் கொடுமலூர் சுப்பிரமணியசுவாமி (குமரக்கடவுள்) திருக்கோயில், ராமநாதபுரம்
42. வட்டமலை முத்துக்குமார சுவாமி திருக்கோயில், திருப்பூர்
43. பாப்பன் குளம் ஞான தண்டாயுதபாணி திருக்கோயில், திருப்பூர்
44. சிவன்மலை, காங்கேயம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பூர்
45. தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி திருக்கோயில், திருவாரூர்
46. திருவாரூர் பழநி ஆண்டவர் திருக்கோயில், திருவாரூர்
47. குன்னூர் சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நீலகிரி
48. கோத்தகிரி வெற்றிவேல் முருகன் திருக்கோயில், நீலகிரி
49. கிருஷ்ணாபுரம் சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில், விழுப்புரம்
50. வீரக்குடி கரைமேல் முருகையன்னார் திருக்கோயில், விருதுநகர்.
51. ராமகிருஷ்ணபுரம், புது டெல்லி சுவாமிநாத சுவாமி திருக்கோயில், புதுடில்லி
52. அரியலூர் பாலசுப்ரமணியன் திருக்கோயில், அரியலூர்
53. விருத்தாசலம் வேடப்பர் திருக்கோயில், கடலூர்
54. கோலாலம்பூர் பத்துமலை முருகன் திருக்கோயில், மலேசியா
55. புத்தூர், உசிலம்பட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை
56. குக்கி சுப்ரமண்யா குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், தட்ஷின கன்னடா
57. பரங்கிப்பேட்டை முத்துக்குமர சுவாமி திருக்கோயில், கடலூர்
58. புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கடலூர்
59. வில்லுடையான் பட்டு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், கடலூர்
60. மணவாளநல்லூர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் திருக்கோயில், கடலூர்
61. சி.மானம்பட்டி வெற்றிவேல் முருகன் திருக்கோயில், கடலூர்
62. ஹரிப்பாடு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஆலப்புழா
63. திருத்தங்கல் கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், விருதுநகர்
64. காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வேலூர்
65. வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வேலூர்
66. ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில், வேலூர்
67. எல்க் மலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நீலகிரி
68. மஞ்சூர் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நீலகிரி
69. செங்கம், வில்வாரணி சுப்பிரமணியர் திருக்கோயில், திருவண்ணாமலை
70. எண்கண் சுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருவாரூர்
71. ஸ்ரீவைகுண்டம் நதிக்கரை முருகன் திருக்கோயில், தூத்துக்குடி
72. மணக்கால் சுப்ரமண்யசுவாமி திருக்கோயில், திருச்சி
73. குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்சி
74. இலஞ்சி இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், திருநெல்வேலி
75. சிவகிரி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி
76. பண்பொழி திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி
77. தோரணமலை தோரணமலை முருகன் திருக்கோயில், திருநெல்வேலி
78. ஆய்க்குடி பாலசுப்பிரமணியர் திருக்கோயில், திருநெல்வேலி
79. கொழுந்துமாமலை பாலசுப்ரமணியர் திருக்கோயில், திருநெல்வேலி
80. ராமநாதபுரம் வழிவிடும் முருகன் திருக்கோயில், ராமநாதபுரம்
81. உடையாபட்டி கந்தாஸ்ரமம் திருக்கோயில், சேலம்
82. வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்
83. கஞ்சமலை பாலமுருகன் திருக்கோயில், சேலம்
84. குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோயில், சேலம்
85. சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை பால சுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்
86. குன்றக்குடி சண்முகநாதர் திருக்கோயில், சிவகங்கை
87. கோவனூர் சுப்பிரமணியர் திருக்கோயில், சிவகங்கை
88. கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி ஆறுமுக நயினார் திருக்கோயில், தேனி
89. சுருளிமலை சுருளிவேலப்பர் திருக்கோயில், தேனி
90. தெப்பம்பட்டி மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தேனி
91. வானகரம் சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், திருவள்ளூர்
92. சிறுவாபுரி, சின்னம்பேடு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், திருவள்ளூர்
93. ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவள்ளூர்
94. அம்மையார்குப்பம் சுப்ரமணியர் திருக்கோயில், திருவள்ளூர்
95. குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி திருக்கோயில், ராமநாதபுரம்
96. குமரமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில், புதுக்கோட்டை
97. பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
98. எட்டுக்குடி எட்டுக்குடி முருகன் திருக்கோயில், நாகப்பட்டினம்
99. நாகப்பட்டினம் குமரன் திருக்கோயில், நாகப்பட்டினம்
100. குருசாமிபாளையம் சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், நாமக்கல்
101. அலவாய்ப்பட்டி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்
102. பேளுக்குறிச்சி பழனியப்பர் திருக்கோயில், நாமக்கல்
103. மோகனூர் பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்
104. கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்
105. செட்டிகுளம் தண்டாயுதபாணி திருக்கோயில், பெரம்பலூர்
106. நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மதுரை
107. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை
108. மருங்கூர் சுப்பிரமணியர் திருக்கோயில், கன்னியாகுமரி
109. குமார கோயில் குமார சுவாமி திருக்கோயில், கன்னியாகுமரி
110. வேலாயுதம்பாளையம் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், கரூர்
111. வெண்ணெய் மலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கரூர்
112. வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
113. குன்றத்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
114. உத்திரமேரூர் பாலசுப்ரமணியன் திருக்கோயில், காஞ்சிபுரம்
115. திண்டல்மலை வேலாயுத சுவாமி திருக்கோயில், ஈரோடு
116. கதித்த மலை வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், ஈரோடு
117. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம்
118. சென்னிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில், ஈரோடு
119. கொருமடுவு பாலதண்டாயுத பாணி திருக்கோயில், ஈரோடு
120. மலையப்பப்பாளையம் முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில், ஈரோடு
121. கோபி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், ஈரோடு
122. குமாரசாமி பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், தர்மபுரி
123. திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திண்டுக்கல்
124. தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில், திண்டுக்கல்
125. ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
126. மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
127. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
128. இரும்பறை ஓதிமலையாண்டவர் திருக்கோயில், கோயம்புத்தூர்
129. குமரன் கோட்டம் சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
130. அனுவாவி சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
131. கிணத்துக்கடவு முத்துமலை முருகன் திருக்கோயில், கோயம்புத்தூர்
132. வேல்கோட்டம் முருகன் திருக்கோயில், கோயம்புத்தூர்
133. சரவணம்பட்டி ரத்தினகிரி முருகன் திருக்கோயில், கோயம்புத்தூர்
134. திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில்,
135. வடபழநி வடபழநி ஆண்டவர் திருக்கோயில், சென்னை
136. செஞ்சேரி வேதாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
137. கிணத்துக்கடவு வேலாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
138. கந்தக்கோட்டம் கந்தசுவாமி திருக்கோயில், சென்னை
139. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தூத்துக்குடி
140. பழநி தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், திண்டுக்கல்
141. குமரன்குன்றம் பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சென்னை
142. கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சென்னை
143. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்
144. திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்
145. மடிப்பாக்கம் கல்யாண கந்தசுவாமி திருக்கோயில், சென்னை
146. மேற்கு சைதாப்பேட்டை சிவசுப்ரமணியர் திருக்கோயில், சென்னை
147. சோலைமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை
148. பழவந்தாங்கல் திருமால் மருகன் திருக்கோயில், சென்னை
149. விராலிமலை சண்முக நாதர் திருக்கோயில், புதுக்கோட்டை
150. கழுகு மலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில், தூத்துக்குடி
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |