தனுசு ராசியினர் 2025 டிசம்பர் மாதம் கட்டாயம் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
ஜோதிடம் என்பதே கிரகங்களுடைய மாற்றங்களால் கணித்து சொல்ல கூடிய ஒரு நம்பிக்கை என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படியாக ஒரு மனிதருடைய வாழ்க்கை என்பது அவருடைய மன நிலை தாண்டி கிரகங்களுடைய தாக்கங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
திடீரென்று ஒருவருக்கு சந்தோஷம் வருவதும், துக்கம் நிகழ்வதும் கிரகங்களுடைய அமைப்புகள் காரணமாக தான். இந்த கிரகங்களுடைய மாறுதல்கள் என்பது நமக்கு துன்பத்தை கொடுத்து நம்மை துயரத்தில் ஆழ்த்த வேண்டும் என்பது அல்ல நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப நமக்கான பாடத்தை கற்றுக் கொடுக்கக்கூடிய வேலை மட்டும் தான் இந்த கிரகங்கள் செய்கிறது.
ஆக இன்னும் 40 நாட்களில் 2025 ஆம் ஆண்டு முடிய இருக்கும் நேரத்தில் தனுசு ராசியினருக்கு கிரகங்களுடைய மாற்றமானது அவர்கள் வாழ்க்கையில் எந்த அளவிற்கு தாக்கத்தை கொடுக்க உள்ளது? அவர்களுக்கு கிரக மாற்றம் என்பது பாதகமாக இருக்கப் போகிறதா?
அல்லது சாதகமாக அமைந்து மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறதா? அதோடு அவர்கள் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று 2025 டிசம்பர் மாதத்திற்கான தனுசு ராசி பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக எந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |