விருச்சிக ராசிக்கு 2025 டிசம்பர் மாதம் குரு பகவான் அருளால் கட்டாயம் எது நடக்குமாம்
ஜோதிடம் என்பதே கிரகங்களுடைய மாறுதல்கள் வைத்து கணித்து சொல்லக் கூடிய ஒரு அற்புதமான படைப்பாகும். அப்படியாக கிரகங்கள் தங்களுடைய இடத்தை குறிப்பிட்ட கால அளவில் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு கடைசி மாதம் ஆன டிசம்பர் மாதத்தில் பல்வேறு முக்கியமான கிரக மாறுதல்கள் நடக்க இருக்கிறது. இந்த கிரகம் மாற்றங்கள் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுத்தாலும் விருச்சிக ராசியினருக்கு இந்த கிரக மாற்றமானது எவ்வாறு இருக்கப்போகிறது?
இவர்களுக்கு குரு பகவானுடைய அருளால் எந்த விஷயங்கள் சாதகமாக அமையப்போகிறது? எந்த விஷயங்களில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி டிசம்பர் மாதம் பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |