2026: புதன் பெயர்ச்சி: செப்டம்பர் 26 முதல் 4 ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறது

By Sakthi Raj Sep 23, 2026 12:11 PM GMT
Report

 செப்டம்பர் 26, 2026 ஆம் தேதியன்று கிரகங்களின் இளவரசனாக கருதக்கூடிய புதன் பகவான் துலாம் ராசிக்குள் செல்கிறார். இது முக்கியமான பெயர்ச்சியாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. இதனால் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நடக்க உள்ளது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

ஆன்மீகம்: தேங்காய் உடைக்கும் பொழுது இந்த விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள்

ஆன்மீகம்: தேங்காய் உடைக்கும் பொழுது இந்த விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள்

துலாம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு மிகப்பெரிய பொற்காலமும் அதிர்ஷ்டமும் தேடி வர போகிறது. படிப்பு ரீதியாக இவர்கள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் பெறப்போகிறார்கள். வாழ்க்கையிலிருந்து தடை விலகும். பேச்சுத்திறமை வளரும்.

மிதுனம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் புதிய வேலைவாய்ப்பு விரும்பிய பதவி கிடைக்கும். உயர் பதவிகள் இவர்களுக்கு தேடி வரும். நீண்ட காலமாக முடங்கி இருந்த பணம் இவர்களுக்கு கைகளுக்கு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

2026: புதன் பெயர்ச்சி: செப்டம்பர் 26 முதல் 4 ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறது | 2026 Budhan Peyarchi Sept 26 Astrology Prediction

பத்தாம் இடத்தில் குரு இருப்பவர்களுடைய குணாதிசயங்கள் இப்படித்தான் இருக்குமாம்

பத்தாம் இடத்தில் குரு இருப்பவர்களுடைய குணாதிசயங்கள் இப்படித்தான் இருக்குமாம்

கன்னி:

இவர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கப்போகிறது. ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்றவற்றால் மகிழ்ச்சி கிடைக்கும். சமுதாய ரீதியாக இவர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை பெறக்கூடிய காலகட்டமாகும்.

மகரம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் அனுகூலமான பலன் வந்து சேர போகிறது. உயர் அதிகாரிகள் மேலதிகாரிகள் இடத்தில் இருந்து உங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். புதிய தொழில் முயற்சி பொருளாதார நிலை இவர்களுக்கு உயர போகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US