2026: தூள் கிளப்ப போகும் ருசக யோகம்.. ரிஷப ராசிக்கு இது நடக்குமாம்
By Sakthi Raj
ஜோதிடம் என்பது ஒவ்வொரு மாதமும் நடக்கக்கூடிய கிரக மாற்றங்களால் கணித்து சொல்லக்கூடியதே ஆகும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முக்கியமான கிரக மாற்றங்களை நடக்கிறது.
இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கம் உருவாகிறது. அதிலும் குறிப்பாக மார்ச் மாதம் ருசக யோகம் உருவாக இருப்பதால் இந்த யோகமானது குறிப்பிட்ட சிலர் ராசியினர் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை பெறப்போகிறார்களாம்.
அதில் ரிஷப ராசியினர் மிக பெரிய நன்மையை அடையப் போகிறார்கள். அப்படியாக மார்ச் மாதம் ரிஷப ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US