2026: ராகு கேது பெயர்ச்சியால் மார்ச் இறுதிக்கு மேல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தானாம்

By Sakthi Raj Mar 11, 2026 07:00 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் படி கிரகங்களின் மாற்றம் தான் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராகு கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது. நிழல் கிரகமாக கருதக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் எல்லா நேரங்களிலும் எதிர்மறையான தாக்கத்தை கொடுப்பார் என்று சொல்ல முடியாது.

கட்டாயம் சில நேரங்களில் நேர்மறையான விளைவுகளும் அவர் கொடுக்கக்கூடும். அப்படியாக மார்ச் 29ஆம் தேதி அன்று கேது மக நட்சத்திரத்திலும், ராகு பகவான் சதய நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திலும் சஞ்சரிக்க இருக்கின்றனர். இந்த மாற்றம் குறிப்பிட்ட சில ராசியினருக்கு ஒரு நல்ல மாற்றமாக எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: ராகு கேது பெயர்ச்சியால் மார்ச் இறுதிக்கு மேல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தானாம் | 2026 March Raghu Kethu Peyarchi Prediction

மருதமலை முருகன் கோவிலுக்கு போறீங்களா.. இதை தெரிந்து கொள்ளுங்கள்

மருதமலை முருகன் கோவிலுக்கு போறீங்களா.. இதை தெரிந்து கொள்ளுங்கள்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் கேது பெயர்ச்சியானது இவர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல் விலகப் போகிறது. நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சியானது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்க போகிறது. கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். நிலம் தொடர்பான வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். வாழ்க்கை துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.

கடவுளுக்கு பிடித்த பக்தனை மனிதர்களுக்கு பிடிப்பது இல்லை.. காரணம் தெரியுமா?

கடவுளுக்கு பிடித்த பக்தனை மனிதர்களுக்கு பிடிப்பது இல்லை.. காரணம் தெரியுமா?

 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் கேது பெயர்ச்சியானது இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. புதிய தொழில் தொடங்குவதை பற்றி நண்பர்களுடன் ஆலோசனை செய்வீர்கள். அதேசமயம் தொழிலுக்கு தேவையான முதலீடுகள் பிரச்சினை இல்லாமல் கைகளுக்கு வரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியானது ஒரு சிறந்த பலனை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட செலவுகள் குறையும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டவர்கள் இந்த காலகட்டங்களில் உண்மையான நிலவரம் தெரிந்து உங்களிடம் வந்து பேசுவார்கள்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US