2026: ராகு பார்வை ஆரம்பம்.. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

By Sakthi Raj May 07, 2026 07:28 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒரு கிரகங்களுடைய மாற்றங்கள் தான் நம் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. அந்த வகையில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு கேதுவின் தாக்கம் மிகப்பெரிய அளவில் ஒரு ஜாதகருக்கு இருக்கும்.

மேலும் 17 மாதங்களுக்கு ஒரு முறை ராகு அவருடைய ராசியை மாற்றுகிறார். ராகுவின் மாற்றமானது பல நேரங்களில் எதிர்மறையான தாக்கத்தையே கொடுக்கிறது. அந்த வகையில், மே10ஆம் தேதி ராகு சந்திரனால் கிரகண யோகம் உருவாகுகிறது.

அதனை அடுத்து மே 10 ஆம் தேதி கும்ப ராசியில் சந்திரன் நுழைகிறார். கும்ப ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருப்பதால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: ராகு பார்வை ஆரம்பம்.. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் | 2026 Raghu Chandra Grahan Yoga Bring Bad Luck

2026: புதன் பெயர்ச்சியால் குபேர யோகம் பெறப்போகும் 3 முக்கிய ராசிகள்

2026: புதன் பெயர்ச்சியால் குபேர யோகம் பெறப்போகும் 3 முக்கிய ராசிகள்

கடகம்:

கடக ராசியினருக்கு கிரகண யோகத்தால் மனரீதியாக சில போராட்டங்களை சந்திக்கப்படும் பொருளாதார விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நீதி மன்ற வழக்குகளில் உங்களுக்கு எதிராக சில தீர்ப்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டங்களில் எந்த ஒரு எதையும் அலட்சிய படுத்த வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் தேவை இல்லாத வீண் விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரத்தில் முதலீடு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதையும் நிதனமாக கையாள்வது அவசியம்.

இந்த திருமண பொருத்தம் இருந்தால் அவர்களை யாராலும் பிரிக்க முடியாது

இந்த திருமண பொருத்தம் இருந்தால் அவர்களை யாராலும் பிரிக்க முடியாது

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டங்களில் குடும்பம் ரீதியாக சில குழப்பங்கள் வர வாய்ப்புகள் உள்ளது. வியாபாரம் தொடர்பாக எந்த ஒரு அவசரமான முடிவுகளும் எடுக்க வேண்டாம். நண்பர்களிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஒரு சிலருக்கு திடீர் செலவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. போட்டி தேர்வர்களுக்கு தயாராகும் மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US