சிம்ம ராசியில் கேதுவின் பயணம்-ராஜ வாழ்க்கை வாழ போகும் 3 ராசிகள்
2025 ஆம் ஆண்டு பல கிரகங்களின் பெயர்ச்சி நடக்க உள்ளது.இதில் கேதுவின் பெயர்ச்சி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.கேது மே மாதத்தில் சிம்ம ராசிக்குள் நுழைகிறார்,இதனால் பல ராசிகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய உள்ளது.
இந்த கேது பெயர்ச்சி ஒருவரது வாழ்க்கையை புரட்டி போடும் ஆற்றல் கொண்டது.அதாவது ஏழை என்று எண்ணியவர்கள் கோடிகளில் புரளும் யோகமும்,கோடீஸ்வரன் என்று ஆடியவர்களை ஏழை ஆகவும் மாற்றி அமைக்க கூடிய சக்தி கொண்டது.
அப்படியாக இந்த கேதுவால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் யார் என்று பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் மிக வெற்றியை கொடுக்க இருக்கிறது.தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு வசந்த காலம் என்றே சொல்லாம்.அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரியின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு கேது உங்கள் மூன்றாம் வீட்டில் பெயர்ச்சி ஆக உள்ளார்.அதனால் மனதில் நம்பிக்கையும் தெளிவும் பிறக்கும்.வாழ்க்கையில் சந்தித்த தடைகளை உடைத்தெறிவீர்கள்.தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இது ஒரு பொற்காலம்.பல வருட போராட்டம் முடிவு பெரும்.குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.வாழ்வில் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் காலகட்டம் இது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |