சூரியனின் இடமாற்றம்.., பணப்பெட்டியை திறக்கப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான்.
இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.
சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இந்நிலையில் சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் திகதியன்று புதன் பகவானின் சொந்த ராசியான மிதுன ராசியில் நுழைந்தார்.
சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்ற காரணத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும் சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் இருக்கும்.
- புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்
- வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
- அரசியல் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- குடும்பத்தில் இருப்பவர்களால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
கன்னி
- தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தொழில் ரீதியான முக்கிய முடிவுகள் முன்னேற்றத்தை பற்றி தரும்.
- நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- விரும்பிய இடமாற்றம் உங்களுக்கு கிடைக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.\
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |