பெண்கள் பச்சை நிற வளையல் அணிவதால் கிடைக்க கூடிய அற்புத பலன்களை என்ன தெரியுமா?

By Sakthi Raj Sep 25, 2026 07:18 AM GMT
Report

 பெண்களுக்கு வளையல் அணிந்து கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். வளையல் என்கின்ற பொழுது அதில் நிறைய நிற வளையல்கள் உள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு வண்ண நிற வளையளுக்கு பின்னாலும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது.

அப்படியாக, பச்சை நிற வளையல் அணிவதால் கிடைக்கக்கூடிய அற்புத பலன்களை பற்றி பார்ப்போம். பச்சை நிறம் என்பது அம்மனுக்கு மிகவும் தொடர்புடைய நிறமாகும். அதனால் பெண்கள் பச்சை நிற வளையல் அணிகின்ற பொழுது மனசாந்தி அவர்களுக்கு கிடைக்கிறது.

பெண்கள் பச்சை நிற வளையல் அணிவதால் கிடைக்க கூடிய அற்புத பலன்களை என்ன தெரியுமா? | Amazing Benefits Of Wearing Green Bangles

கண் திருஷ்டியில் இருந்து உங்களை காப்பாற்றும் 9 சக்தி வாய்ந்த பரிகாரங்கள்

கண் திருஷ்டியில் இருந்து உங்களை காப்பாற்றும் 9 சக்தி வாய்ந்த பரிகாரங்கள்

மேலும், பெண்கள் பச்சை நிற வளைகளை அணிந்து கொள்ளும் பொழுது வீடுகளில் மங்களகரமாகவும் மன அமைதியும் மனதில் நேர்மறை எண்ணமும் கிடைக்கிறது. வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்கிறார்கள்.

ஆன்மீகத்துடன் ஒரு நல்ல தொடர்பு கிடைக்கிறது. வீடுகளில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் பிறக்கிறது. எதையும் சாதிக்கக்கூடிய வல்லமையைப் பெறுகிறார்கள். திருமண தோஷம் ஆகியவை குறைகிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US