கடன்தொல்லை நீங்க மீன்களுக்கு உணவளியுங்கள்
By Yashini
பொதுவாக தானம், தர்மம் செய்வதால் புண்ணியங்கள் கூடும் என்பது முன்னோர்கள் கொண்டுவந்த நம்பிக்கை.
தர்மம் என்பது யாரும் கேட்காமல், தேவைப்பட்ட ஒருவருக்கே கூட அது தெரியாமல் செய்யக்கூடிய நன்மையாகும். இது புண்ணிய கணக்கில் சேரும்.
தானம் என்பது பிறருக்கு தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலையை எடுத்துக் கூறி அறிந்த பிறகு தருவது தானம் ஆகும்.
அந்தவகையில் தானம், தர்மம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ALP ஜோதிடர் நித்யா சங்கர் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |