தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமாம்.. குரு பகவானின் இந்த அதிர்ஷ்ட கல் அணியுங்கள்
தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமாம்.. குரு பகவானின் இந்த அதிர்ஷ்ட கல் அணியுங்கள் ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக இருக்கிறார். அந்த வகையில் கனக புஷ்பராகம் நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு உரிய ரத்தினம் ஆகும். அதனால் இதை அணியும் பொழுது நமக்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைப்பதாக சொல்கிறார்கள். அதைப்பற்றி பார்ப்போம்.
1. குரு பகவான் ஞானத்திற்கு காரணியாக இருப்பதால் ஒருவர் மஞ்சள் கனக புஷ்பராகம் அணியும் பொழுது அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

2. மேலும், இந்த ரத்தினக்கல் அதிர்ஷ்டத்தை கவரக்கூடிய ஆற்றல் பெற்றது என்பதால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களை அணியும் பொழுது நல்ல லாபம் கிடைக்கும்.
3. இந்த ரத்தின கல்லை பெண்கள் அணியும் பொழுது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் குருவின் அருளால் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். மேலும், ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பவர்கள் திருமணத்தில் தடைகள் சந்தித்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் கட்டாயம் இந்த கல் அணியும் பொழுது திருமண தடை நீங்கும்.

4. மேலும், நாம் மஞ்சள் கனக புஷ்பராகம் அணியும்பொழுது நம்முடைய உடலில் செரிமான மண்டலம் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவியாக இருக்கிறது.
5. அதோடு நம்முடைய வாழ்க்கையில் தன்னம்பிக்கையும் ஆன்மீகத்தில் சிந்தனைகளை நல்ல வளர்ச்சியையும் முக்கியமாக மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது.
6. இந்த ரத்தின கல்லை நாம் அணியும் பொழுது சமுதாயத்தில் கௌரவம் செல்வாக்கு பெயர், புகழ் மற்றும் அதிகார பதவிகள் தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |