இன்றைய ராசி பலன் (09-09-2026)
மேஷம்:
மனதில் சில குழப்பங்களும் கவலைகளும் வரலாம். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். திடீர் முக்கியமான நபரை சந்திப்பீர்கள். மாலை மேல் புத்துணர்ச்சி அடைவீர்கள்.
ரிஷபம்:
வெளியுலக வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். வேலை ரீதியாக காலை முதல் பதட்டமான நிலை காணப்படலாம். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகலாம். நினைத்ததை சாதிப்பீர்கள்.
மிதுனம்:
கடந்த கால நினைவுகளை நினைத்து வருந்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆலய வழிபாடுகளில் கலந்துக் கொள்வீர்கள். தாய்மாமன் உடன் கருத்து வேறுபாடு வரலாம்.
கடகம்:
இன்று உணர்ச்சிவசப்பட்டு எந்த வாக்குறுதிகளும் கொடுக்காதீர்கள். வேலை ரீதியாக பாராட்டுக்கள் கிடைக்கும். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நன்மையான நாள்.
சிம்மம்:
உங்கள் சொந்தங்களிடம் இன்று தேவை இல்லாத வாக்கு வாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். வெளிநாடு தொடர்பான வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும்.
கன்னி:
இன்று மனதில் சிலகுழப்பங்களும் கவலையும் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆறுதலும் உறுதுணையும் கொடுப்பார்கள்.
துலாம்:
இன்று சிலர் உண்மையின் முகத்தை புரிந்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்:
திருமணம் தொடர்பான பேச்சுக்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். வழக்கு விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். பெரியவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
தனுசு:
பிள்ளைகள் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையுடன் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். தொழில் ரீதியாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மகரம்:
இன்று சொந்தங்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் வைத்துக் கொள்ளவேண்டாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் நினைத்த காரியமும் தேடி வரும். நம்பிக்கையான நாள்.
கும்பம்:
அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நினைத்த வேலை செய்து முடிக்க சில தடைகள் வரலாம். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
மீனம்:
உங்கள் வீடுகளில் எதிர்பாராத செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளிடம் கசப்பான செய்திகள் கேட்பீர்கள். வழக்கு விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும் நாள்.