இன்றைய நாள் உங்களுக்கு எப்படி(16.07.2024)
மேஷம்
இன்று மனதில் நினைத்தது நிறைவேறும் நாள். இருந்தாலும் சில விஷயங்களை திட்டமிட்டு செயல்பட வேண்டும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.
ரிஷபம்
மனதில் உள்ள எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உடல்ஆரோக்கியம் மேம்படும்.எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். செயல்களில் எதிர்பாராத தடையும் சங்கடமும் உண்டாகும்.
மிதுனம்
வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும் குடும்பத்தில் உள்ளவர்களின் மனநிலை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்.
கடகம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவு கைக்கு வராமல் போகலாம். உடன் பணிபுரிபவர்களால் சில சங்கடம் ஆளாகலாம். உங்கள் முயற்சி அனுகூலமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்
நீண்ட நாட்களாக முடிவிற்கு வராமல் இருந்த வேலை இன்று நிறைவேறும்.வரவு அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் இன்று அவசரம் வேண்டாம். உங்கள் கவனக்குறைவால் வேலையில் சங்கடம் உண்டாகும்.
கன்னி
வேலை செய்யும் உங்கள் இடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் ஈடுபடும் செயல் லாபமாகும். பணவரவு அதிகரிக்கும்.எதையும் போராடி வெற்றி காண வேண்டிய நாள்.
துலாம்
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்வீர்கள்.அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை சரி சரிசெய்வீர்கள். வேலையில் ஈடுபாடு காட்ட முடியாமல் போகலாம்.
விருச்சிகம்
மனதில் தேவையற்ற சிந்தனை தோன்றும். தேவை இல்லாத நெருக்கடிக்கு ஆளாவீர்.எதையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
தனுசு
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் அதிகரிக்கும்.சமுதாயத்தில் உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த தகவல் வந்து வரும்.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் சங்கடம் தோன்றும்.
மகரம்
உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் செயல்களை மற்றவர்கள் குறை சொல்லலாம்.வேலையில் நெருக்கடி அதிகரிக்கும்.
கும்பம்
வியாபார போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சிக்காக லாபம் காண்பீர்கள்.
மீனம்
எதிலும் கவனமாக செயல்படுவதால் இழப்பு ஏற்படாமல் போகும். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையை உண்டாக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |