நாளைய ராசி பலன் (19-02-2026)
மேஷம்:
வேலை தொடர்பாக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு ஆவணம் தொடர்பான விஷயங்களில் சில சிக்கல் சந்திக்கலாம்.
ரிஷபம்:
பொருளாதாரத்தில் சந்தித்த சிக்கல் எல்லாம் விலகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உங்களுக்கு எதிராக சென்றவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள்.
மிதுனம்:
சிலருக்கு திருமணம் தொடர்பான பேச்சுக்கள் நல்ல முடிவை பெரும். வீடுகளில் இருந்த சங்கடமான சூழ்நிலை விலகும். நண்பர்களிடம் இருந்து வந்த கசப்புகள் விலகும். பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
சிம்மம்:
உங்கள் வியாபாரத்தில் சந்தித்த சிக்கல் விலகும் நாள். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்யுங்கள். அக்கம் பக்கத்தில் சற்று கவனமாக பேசுங்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய நாள்.
கன்னி:
வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆடம்பர செலவுகள் தவிர்க்க வேண்டும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்:
எதிரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வீட்டில் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தள்ளி வைப்பது நன்மை தரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
விருச்சிகம்:
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பயமும் சிந்தனை வரும். சொந்தங்களிடம் தேவை இல்லாத பேச்சு வார்தைகள் வைத்துக் கொள்ளாதீர்கள். மாலை மேல் மகிழ்ச்சியான நிலை உண்டாகும் நாள்.
தனுசு:
இன்று வாழ்க்கை துணையிடம் இருந்து முக்கியமான பரிசுகள் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் தொலை தூர பயணம் மேற்கொள்வீர்கள்.
மகரம்:
அத்தை வழி உறவுகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். திருமணம் வாழ்க்கையில் இருந்து வந்த கஷ்டங்கள் விலகும். வேலைக்காக நீங்கள் தொலை தூர பயணம் செல்ல நேரலாம்.
கும்பம்:
அரசு வழியே ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடம் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள். வண்டி வாகனத்தால் சிலா இடையூர்களை சந்திக்க நேரலாம். சில முக்கியமான பூஜைகளில் கலந்து கொள்வீர்கள்.
மீனம்:
வேலை பளு அதிகரிக்கும். மன சோர்வாக காணப்படும். பிடித்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களை விட்டு செல்வார்கள். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |