இன்றைய ராசி பலன் (25-06-2026)

Report

மேஷம்:

ஆடம்பரப் பொருட்கள் வாங்கிய மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து பேசுவது நன்மை வழங்கும்.

ரிஷபம்:

இன்று கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஆதாயம் உண்டாகும். வேலையில் உங்களுடைய திறமை வெளிப்படும். எதிர்பார்த்த உதவிகள் உங்களை தேடி வரும். கடன் தொடர்பான பிரச்சனைகளை இருந்து விடுபடுவீர்கள்.

மிதுனம்:

உங்களுடைய புத்திசாலித்தனத்தால் முக்கியமான விஷயத்தை சாதிப்பீர்கள். குழந்தைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான நாள்.

கடகம்:

இன்று சில அனுபவங்கள் வழியாக உங்களுக்கு புதிய சிந்தனைகள் கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் சமாளிப்பீர்கள். அரசு வேலையில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நாள்.

வீடுகளில் இந்த 7 பொருட்களில் தான் தெய்வம் வாசம் செய்கிறார்கள்.. என்ன தெரியுமா?

வீடுகளில் இந்த 7 பொருட்களில் தான் தெய்வம் வாசம் செய்கிறார்கள்.. என்ன தெரியுமா?

சிம்மம்:

உறவினர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் அனுபவம் நிறைந்திருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. மனதளவில் நீங்கள் நம்பிக்கையோடு செயல்படக்கூடிய நாள்.

கன்னி:

வியாபாரத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண் விழித்து வேலை பார்ப்பதை தவிர்ப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

துலாம்:

வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். உங்களுடைய செயல்பாடுகளில் அனுபவம் நிறைந்திருக்கும். வாழ்க்கை துணையுடன் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

2026: ஜுலே 2 முதல் சனியின் ஆட்டம் துவக்கம்.. கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் யார்?

2026: ஜுலே 2 முதல் சனியின் ஆட்டம் துவக்கம்.. கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் யார்?

விருச்சிகம்:

குழந்தைகளை பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய சிந்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். துணையை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு:

வெளியூர் பயணங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். விலகி சென்றவர்கள் உங்களிடம் மீண்டும் வந்து பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மகரம்:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். உறவினர்கள் வழியே நற்செய்தி வந்து சேரும். பழைய நினைவுகளால் மனதில் சில சஞ்சலம் உண்டாகலாம். கௌரவம் மேம்படும் நாள்.

கும்பம்:

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள். குடும்ப நபர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்:

அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாள வேண்டும். அரசியல் சார்ந்த விஷயங்களை பிறரிடம் பேசும் பொழுது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். திட்டமிட்டு காரியங்களை செய்வீர்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் ணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US