நாளைய ராசி பலன் (02-10-2026)

Report

மேஷம்:

இன்று உங்கள் அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிடித்த பொருட்களை வாங்கி சொல்வீர்கள். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்:

பழைய நினைவுகள் வழியாக சில குழப்பங்கள் வந்து செல்லலாம். கல்வி சார்ந்த விஷயங்களில் இருந்த தடை விலகும். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.

மிதுனம்:

பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சில குழப்பமான சிந்தனைகள் வந்து செல்லும்.

வாழ்க்கையை மாற்றும் அமாவாசை வழிபாடு... எப்படி செய்வது?

வாழ்க்கையை மாற்றும் அமாவாசை வழிபாடு... எப்படி செய்வது?

கடகம்:

உடன் பிறந்தவர்களை பற்றி புரிந்துகொள்வீர்கள். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வழக்கு விஷயங்களில் முக்கிய நபரின் ஆலோசனை பெறுவீர்கள்.

சிம்மம்:

தாய் வழி உறவுகளால் சந்தித்த சிக்கல் விலகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.

கன்னி:

குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலர் குலதெய்வ ஆலயங்களில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்:

இன்று முக்கியமான நபரை சந்திப்பீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வேலை தொடர்பாக சில முக்கியமான முடிவு எடுக்கும் நிலை வரலாம். கவனம் வேண்டும்.

விருச்சிகம்:

சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனை தோன்றும். வேறு மொழி பேசும் நபரின் அறிமுகம் கிடைக்கும்.

தினமும் விளக்கேற்றும் பொழுது செய்யக்கூடாத 6 தவறுகள் என்ன தெரியுமா ?

தினமும் விளக்கேற்றும் பொழுது செய்யக்கூடாத 6 தவறுகள் என்ன தெரியுமா ?

தனுசு:

பிள்ளைகள் வழியே சந்தித்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கை துணையின் முழு ஆறுதல் கிடைக்கும். கடன் அடைப்பதற்கான வாய்ப்புகள் பிறக்கும். சகோதர வழியே உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.

மகரம்:

குடும்பத்தில் உங்களுக்கு நெருங்கிய நபரின் வழியாக நற்செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் விரிவு படுத்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

கும்பம்:

சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.

மீனம்:

பணப்பிரச்சனைகள் படிப்படியாக குறைய வாய்ப்புகள் உண்டு. தொலை தூர பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்த சகோதரிகளிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US