இன்றைய ராசி பலன்(08.12.2024)

Report

மேஷம்

அலுவலகத்தில் நீங்கள் எதிர்பாராத பாராட்டுக்கள் கிடைக்கும்.மனதில் இருந்த குழப்பம் விலகி மகிழ்ச்சி அடைவீர்கள்.கோயில் வழிபாடு மன நிம்மதியை தரும்.நினைத்த வேலையை எண்ணிய படி முடிப்பீர்கள்.

ரிஷபம்

குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.வீட்டிற்கு நெருங்கிய உறவினர் வருகையால் உற்ச்சாகம் பெருகும்.பெரியவர்கள் ஆதரவு கிடைக்கும்.வேலையில் முன்னேற்றம் பெறுவீர்கள்.

மிதுனம்

இன்று கவனமாக செயல்படவேண்டிய நாள்.பிறரை நம்பி வாக்கு உறுதி கொடுக்க வேண்டாம்.வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும்.

கடகம்

மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.சந்திராஷ்டமம் தொடர்வதால் வழக்கமான வேலைகளிலும் நிதானம் அவசியம்.

சிம்மம்

உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்.கூட்டுத் தொழிலில் சில நெருக்கடி தோன்றும்.

கன்னி

உங்களுடைய எண்ணம் நிறைவேறும்.நீண்ட நாள் வாங்கவேண்டும் என்று நினைத்த பொருளை வாங்குவீர்க.மறைமுக தொல்லை விலகும்.உங்களை விட்டு சென்றவர் உங்களை தேடி வருவார்கள்.

வீட்டில் கெட்ட சக்திகள் விலக 48 நாள் மூலிகை சாம்பிராணி போடுங்கள்

வீட்டில் கெட்ட சக்திகள் விலக 48 நாள் மூலிகை சாம்பிராணி போடுங்கள்

துலாம்

அமைதியாக இருப்பதால் எதையும் சாதிக்கலாம்.உங்களுடைய புத்திசாலித்தனம் வெளிவரும்.பொருளாதார முன்னேற்றம் அடைவீர்கள்.குடும்ப உறுப்பினர் இடையே கருத்துவேறுபாடுகள் வரலாம்.

விருச்சிகம்

உங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்.

தனுசு

பிள்ளைகள் பற்றிய கவலை மேலோங்கும்.உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.வியாபாரத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும்.பிறரிடம் பேசும் பொழுது கவனமாக இருப்பது அவசியம்.

மகரம்

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

கும்பம்

உங்கள் செயலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் புதிய பாதை தெரியும்.உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்

இன்று அலைச்சல் அதிகரிக்கும் நாள்.எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படவும்.சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள்.எதிர்பார்ப்பு நிறைவேறும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US