மகாலட்சுமியின் முழு அருளை பெற கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள்
வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஒருவர் வீடுகளில் வாஸ்து சரியாக அமைந்து விட்டால் கட்டாயம் அங்கு எந்த பிரச்சனைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம்.
அதுவே ஒருவர் வசிக்கும் இடத்தில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வாஸ்து சரியாக இல்லை என்றால் அங்கு கட்டாயம் அவர்களுக்கு அடுத்து அடுத்து நிறைய பிரச்சனைகள் சந்திக்க வேண்டிய நிலை இருக்கும்.
அப்படியாக ஒருவர் வீடுகளில் வாஸ்து சரியாக அமைய அவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன?
என்ன செய்தால் அவர்கள் வீட்டில் மகாலக்ஷ்மியின் பரிபூர்ண அருள் கிடைக்கும் என்று வாஸ்து ரீதியாக நமக்கு சில எளிய குறிப்புகளும், சில முக்கியமான வாஸ்து தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர் சரவணாதேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |