குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்?
குருபகவான் என்பவர் யார் தட்சணாமூர்த்தி என்பவர் யார் என்று பலருக்கும் வேறுபாடுகள் தெரிவதில்லை.
இருவரும் ஒன்று என பலரும் நினைத்து கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் இருவரில் ஒருவர் ஞான குரு.மற்றொருவர் நவகிரக குரு. வியாழன் அன்று குரு பகவான் வழிபாடு மிக சிறந்தது.
ஆனால் பலர் வியாழன் அன்று குருபாகவனுக்கு வழிபட வேண்டும் ,பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்து தட்சணாமூர்த்திக்கு செய்வதுண்டு.
அதே சமயம் உண்மையான குரு முன் வழிபாடு செய்பவரின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. குரு என்பதற்கு தட்சணாமூர்த்தி என்று அர்த்தம்.
ஆக குருபகவானும் தட்சணாமூர்த்தியும் ஒன்று என நினைத்து கொள்கின்றோம். இவர்கள் இருவரையும் வழிபாடு செய்வது என்பது மிக சிறந்தது.
ஆனால் பரிகாரங்கள் காரணங்கள் தெரிந்து வழிபடுவது தான் இன்னும் சிறந்ததாகும்.
இப்பொழுது இவர்கள் இருவரையும் எப்படி வணங்க வேண்டும். இருவருக்கும் உள்ள வேறுபாடுகள்,யாருக்கு எந்த நாளில் பரிகாரம் செய்யவேண்டும் என்பதை விரிவாக இந்த காணொளியில் பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |