இன்றைய ராசி பலன்(25.06.2024)
மேஷம்
மனதில் இருந்த குழப்பம் விலகும்.வேலை பளு அதிகரிக்கும்.கவனமாக செயல் படவேண்டும்.திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
ரிஷபம்
வியாபாரத்தை சற்று கவனமாக கை ஆள வேண்டும்.உடலும் மனமும் சோர்வடைந்திருக்கும்.ஆதலால் சற்று ஓய்வு எடுப்பீர்கள்.குடும்பத்தினர் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்
நேற்றைய தினம் போல் வேலை பளு அதிகம் இருக்காது.உத்யோகத்தில் நற்பெயர் வாங்குவீர்கள்.குடும்பத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும்.ஆடம்பர செலவுகள் குறைத்து கொள்வது நன்மை தரும்.
கடகம்
திட்டமிட்டபடி வேலையை செய்து முடிப்பீர்கள்.வியாபாரம் நல்ல அளவு வருமானம் பெற்று தரும்.வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆரோக்கியத்தில் கவனகமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
மனதில் இருந்த சங்கடம் விலகும்.தொழிலில் பற்றிய கவலை மேலோங்கும்.வியாபாரத்தில் முழு மூச்சாக இறங்கி வேலை செய்வீர்கள்.நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
கன்னி
உற்சாகமாக செயல்படுவீர்கள்.மனதில் இருந்த சந்தேகத்திற்கு தீர்வு பிறக்கும்.எதிர்காலத்திற்கு வேலை செய்வீர்கள்.சகோதர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம்
இறைவழிபாடு மனதில் மேலோங்கும்.மனதில் துணிச்சல் பிறக்கும்.வேலை செய்யும் இடத்தில எதிர்பாராத சங்கடங்கள் ஏற்பட்டாலும் தைரியமாக சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்
போட்டி மனப்பான்மை மேலோங்கும்.கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படலாம்.மனம் தேவை இல்லாத குழப்பம் கொள்ளும்.எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.
தனுசு
உறவுகளால் மனம் சங்கடத்திற்கு ஆளாகலாம்.பிள்ளைகள் வழியாக நல்ல ஆதரவு கிடைக்கும்.கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும்.
மகரம்
உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர்கள். வெளியூர் பயணத்தில் சங்கடங்கள் உண்டாகும்.வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.
கும்பம்
செயல்களில் நெருக்கடி ஏற்படும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.நீண்டநாள் முயற்சி நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
மீனம்
தெய்விக சிந்தனை மேலோங்கும்.எதிரிகள் தொல்லை படிப்படியாக குறையும்.மனதில் உற்சாகம் பிறக்கும். எதிர்ப்பார்த்த காரியம் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |