டிசம்பர் 2, 2025 அன்று நெப்டியூன் மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்றிணைந்தன் காரணமாக ‘லாப திருஷ்டி யோகம்’ உருவாகியுள்ளது.
நெப்டியூன் கிரகமானது ஒரு ராசியில் 13 ஆண்டுகள் வரை இருக்கும். எனவே ஒரு சுழற்சியை முடிக்க 164 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். அந்த வகையில் தற்போது 164 ஆண்டுகளுக்கு பின்னர் நெப்டியூன் சுக்கிரன் இணைந்து லாப திஷ்டி யோகத்தை உருவாக்கியுள்ளனர்.
இதனால் 3 ராசிகள் பலன்பெறவுள்ளனர்.
மேஷம்
நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிறைவான ஊதியத்தில் வேலை கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு கூடும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தொழில் செய்து வருபவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, நல்லிணக்கம் ஏற்படும்.
கடகம்
கடன் பிரச்சனைகள் நீங்கி, மனதில் அமைதி உண்டாகும் திருமணமாகாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் கைகூடும். உங்கள் கடின உழைப்புக்குரிய பலன்கள் கிடைக்கும். சொத்து பிரச்சனைகள் தீரும்.

கும்பம்
பணவரவுக்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தைக் காண்பீர்கள். புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகளும் உருவாகும். உங்கள் வாழ்க்கை முறை மாறும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.