துலாம் ராசி பெண்களின் பலம் பலவீனம் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் மற்றும் தன்மைகள் இருக்கும். அந்த வகையில் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்ற துலாம் ராசியினர் எப்பொழுதும் சமநிலையோடு இருக்கவேண்டும் என்று நினைப்பது உண்டு.
அதிலும் துலாம் ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் சரியாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் வைத்திருப்பார்கள். ஆனால் இவர்களை பொறுத்தவரையில் எப்பொழுதும் இவர்கள் மன நிலையில் ஒரு அன்புக்காக ஏக்கம் இருந்துக் கொண்டே இருக்குமாம்.
அன்புக்காக காத்திருக்கக்கூடியவர்களாக இருப்பார்களாம். அந்த வகையில் அவர்களுக்கு வாழ்க்கையில் யாரிடம் இருந்து அதிக அன்பு பாசம் கிடைக்கும்? யாரிடம் இவர்கள் மிகவும் நெருங்கி பழகுவார்கள்?
எந்த உறவுகள் இவர்களுக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருக்கக்கூடியவர்கள் என்று துலாம் ராசி பெண்களுக்கு உரிய பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஈஸ்வரி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |