500 ஆண்டுகளுக்கு பின்; 2026-ல் இரட்டை ராஜயோகம் - 3 ராசிக்கு பணமழை
2026 ஆம் ஆண்டில் பல மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அதில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் 2026 ஆம் ஆண்டில் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைந்து ஹன்ஸ் ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

அதே வேளையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசிக்குள் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இவ்விரு கிரகங்களும் ஒரே வேளையில் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த யோகங்களின் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரப்போகிறது.
மகரம்
வருமானத்தில் உயர்வு ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கையும் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கன்னி
நிதி நிலைமை மேம்படும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். புதிய வழிகளில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வங்கி இருப்பில் உயர்வு ஏற்படும். சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் நட்பு கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

மேஷம்
நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை இனிமையாகவும், செழிப்பாகவும் இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பரம்பரை சொத்துக்கள் பிரச்சனையின்றி கைக்கு வந்து சேரும்.