இன்றைய ராசி பலன்(17.12.2024)

Report

மேஷம்

நேற்று வரை சந்தித்த பிரச்சனை முடிவிற்கு வரும்.வியாபாரத்தில் உருவான போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகுவார்கள்.மனதில் நினைத்த காரியம் நிரைவேறும்.நன்மை தரும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.உங்கள் திறமைக்கு ஏற்ப வெற்றி கிடைக்கும்.நீங்க எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

மிதுனம்

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசிக்காமல் செய்யவேண்டும்.பெற்றோர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.அதிர்ஷ்டமான நாள்.

கடகம்

பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.தொழில், வியாபாரத்தில் இருப்பவர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

சிம்மம்

குடும்பத்தில் ஏற்பட்ட நீண்ட நாள் குழப்பம் விலகும்.தம்பதிகள் இடையே ஒற்றிமை நிலவும்.வாங்கிய கடனை அடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

27 நட்சத்திரக்காரர்களும் தரிசனம் செய்ய வேண்டிய முருகன் கோவில்கள்

27 நட்சத்திரக்காரர்களும் தரிசனம் செய்ய வேண்டிய முருகன் கோவில்கள்

கன்னி

செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. புதிய நபர்களை நம்ப வேண்டாம். ஆன் லைன் வர்த்தகத்தில் எச்சரிக்கை தேவை.நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்.எதிர்ப்பு விலகும்.

துலாம்

மனதில் குழப்பம் உண்டாகும்.குடும்பம் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.உங்கள் முயற்சி ஏற்ற பலன் கிடைக்கும்.முழுமனதோடு இறைவனை வேண்டுவதால் நினைத்தது நிறைவேறும்.

விருச்சிகம்

மனக்குழப்பம் உண்டாகும். எதையோ இழந்தது போல் வருத்தம் அடைவீர்கள். பண விவகாரத்தில் கவனம் தேவை.அமைதியாக இருந்தாலும் வீண் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும்.

மகரம்

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிலும் நிதானம் தேவை.இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

கும்பம்

உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று எளிதாக நிறைவேறும். சாதுரியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்.

மீனம்

குழப்பம் அடையும். மீனம் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.ஒரு சிலருக்கு எதிர்பாரத ஏமாற்றம் உண்டாகும்.உழைப்பால் உயர்வீர்கள்.கடவுள் அருளால் உங்களுக்கு நினைத்தது கிடைக்கும்.         

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US