தமிழ் புத்தாண்டில் இந்த தெய்வத்தை வழிபடுங்கள்
By Yashini
தமிழ் புத்தாண்டில் தமிழ் கடவுளான முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சிவனின் மகனான முருகனுக்கும் தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதாகும்.
இத்தமிழ் புத்தாண்டில் முருகனை மனதார வேண்டி வழிபாடு செய்தால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்.
அந்தவகையில், முருகனின் சிறப்பு வழிபாடுகளை ஜோதிடர் மகேஷ் ஐயர் கூறியுள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |