வேண்டியதை அருளும் முருகப்பெருமானின் 6 சக்தி வாய்ந்த மந்திரங்கள்
கலியுக வரதன் முருகப்பெருமான் இந்த கலியுகத்தில் பல அதிசயங்களை செய்யக்கூடியவர். அவரின் உண்மையான பக்தர்களை எப்பொழுதும் எந்த வேளையிலும் அவர் கை விடுவது இல்லை. அப்படியாக, முருகப்பெருமான் வழிபாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்தது முருகப்பெருமானின் மந்திரங்கள்.
நாம் முருகப்பெருமான் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்து வரும் பொழுது நாம் மனதில் நினைத்த அனைத்து காரியங்களும் வெகு விரைவில் முருகனின் அருளால் நம் வாழ்க்கையில் நடப்பதை காணலாம்.
அந்த வகையில் முருகப்பெருமானுக்கு பல்வேறு மந்திரங்கள் இருக்கிறது. அதில் மிகவும் சக்தி வாய்ந்த 6 மந்திரங்களை நாம் மிகவும் கஷ்டப்படும் வேளையில் பாராயணம் செய்து வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் நடப்பதாக சொல்கிறார்கள்.
அப்படியாக, அந்த மந்திரங்கள் என்ன என்பதை பற்றியும், இன்னும் நாம் அறியாத முருகப்பெருமானின் பல்வேறு முக்கிய ஆன்மீக தகவல்கள் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடரும் முருகபக்தருமான வித்யா கார்த்திக் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |