பேராபத்திலும் நம்மை காக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா ?

By Sakthi Raj Sep 30, 2026 01:00 PM GMT
Report

இந்த உலகத்தில் பல பதில்கள் தெரியாத வினாக்கள் தான் அதிகம். அந்த வகையில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த உலகத்தினுடைய இயக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டிய போராட்டமும் இருப்பதையும் நாம் பார்க்கலாம்.

அதற்கு ஒரு முக்கிய வழியாக இருப்பது ஜோதிடம். அதாவது ஜோதிடம் வழியாக கிரகங்களைக் கொண்டு நம் கடந்த காலம், எதிர்காலம் நிகழ்காலம் வாழ்க்கையை நாம் தெரிந்து கொள்கின்றோம். இருப்பினும், நமக்கு இன்னும் ஒரு விஷயம் மட்டும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.

பேராபத்திலும் நம்மை காக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா ? | One Thing That Can Save You From Danger Zone

உங்களுக்கு இறைவனின் பரிபூர்ண அருள் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

உங்களுக்கு இறைவனின் பரிபூர்ண அருள் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

அதாவது, பேராபத்து வருகின்ற பொழுது ஒருவரின் அறிவைக் கொண்டு அவர் அதை அதிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியுமா? அல்லது அதுதான் அவருடைய விதியா? அந்த ஆபத்து அவருடைய அறியாமையால் நடந்ததா? அல்லது விதியின் விளையாட்டா? என்று பல குழப்பங்கள் இருக்கிறது.

உண்மையில், எதுவாக இருந்தாலும் அவனுடைய கர்ம பலன்களே ஒருவர் அவர்களின் ஆபத்துகளில் இருந்து அவன் மீண்டு வர வேண்டுமா அல்லது சிக்கிக் கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிக்கிறது. மேலும், வெவ்வேறு கர்ம பலன் என்றாலும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் ஒருவர் செய்த புண்ணியம்.

அதாவது ஏதோ ஒரு பிறவியில் செய்த நல்ல விஷயம் அல்லது இந்த பிறவியில் அவர்கள் தொடர்ந்து செய்த நல்ல விஷயம், அவை எல்லாம் அந்த நபர் ஆபத்தில் சிக்கிய பொழுது அதிலிருந்து மீண்டு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்ல கூடிய வாய்ப்பினை அவர்கள் செய்த புண்ணியமே கொடுக்கிறது.

பேராபத்திலும் நம்மை காக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா ? | One Thing That Can Save You From Danger Zone

இந்த எண்ணில் பிறந்தவர்களை காதலிப்பவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலியாம்

இந்த எண்ணில் பிறந்தவர்களை காதலிப்பவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலியாம்

அதற்காக ஆபத்தில் சிக்கிக் வாழ்க்கை முடிந்தவர்களின் சிலர் புண்ணியம் செய்யாதவர்கள் என்பது அல்ல. இந்த உலக நியதிப்படி ஒருவருக்கு இன்னும் செய்யக்கூடிய கடமை இருந்தால் அவர்கள் பாவமே செய்திருந்தாலும் வாழ வேண்டியது கட்டாயம். ஆனால், எதுவாக இருந்தாலும் இதனுடைய மையக் கருத்து பிறரை வதைக்காமல்.

மனதால் துன்புறுத்தாமல் நன்மை செய்து இந்த பிறவியில் மட்டுமல்லாமல் எல்லா பிறவியிலும் அவை நம்மை பின் தொடர்ந்து நிர்கதியாக நின்ற நேரத்திலும் நம்மை காப்பாற்றும் என்பதே அகம். விதி என்பது அதனுடைய விளையாட்டை நிச்சயமாக நடத்தியே தீரும் என்பதில் மாற்றம் இல்லை என்றாலும் அதை மாற்றுவதற்கான வழி நம் கைகளில் இருக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US