செல்வம் பெருக 12 ராசிகளும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த பெருமாள் மந்திரம்
By Sakthi Raj
இறைவழிபாட்டை பொறுத்தவரையிலும் மந்திரங்கள் சொல்லி நாம் இறைவனை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கிறது.
அப்படியாக 12 ராசிகளும் பெருமாளுடைய அருளை பெற்று அவர்கள் வாழ்க்கையில் வளமான ஒரு நிலையை அடைவதற்கு சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த பெருமாள் மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
மேஷ ராசி: ஓம் கேசவாய நம
ரிஷப ராசி: ஓம் நாராயணாய நம
மிதுன ராசி: ஓம் மாதவாய நம
கடக ராசி: ஓம் கோவிந்தாய நம
சிம்ம ராசி: ஓம் விஷ்ணவே நம
கன்னி ராசி: ஓம் மதுசூதனாய நம
துலாம் ராசி: ஓம் த்ரிவிக்ரமாய நம
விருச்சிக ராசி: ஓம் வாமநாய நம
தனுசு ராசி: ஓம் ஸ்ரீதராய நம
மகர ராசி: ஓம் ஹ்ருஷிகேசாய நம
கும்ப ராசி: ஓம் பத்மநாபாய நம
மீன ராசி: ஓம் நமோ நாராயணாய
12 ராசிக்காரர்களும் அவர்களுக்கு உரிய பெருமாள் மந்திரத்தை தினமும் பூஜை அறையில் அமர்ந்து 108 முறை சொல்லி மனதார பெருமாளை நினைத்து பிரார்த்தனை செய்து வர அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற இன்னல்கள் அனைத்தும் விலகி பெருமாளின் அருளால் அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வ வளமும் பெருகி அவர்கள் நன்மை அடைவார்கள்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US