இன்றைய ராசி பலன்(29.06.2024)

Report

மேஷம் 

பல வழிகளில் செலவுகள் அதிகரிக்கலாம்.வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வரவில் தடையுண்டாகும்

ரிஷபம்

வியாபாரத்தில் அமோக லாபம் உண்டாகும்.சகபணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.

மிதுனம்

எதிர்பார்த்தது நிறைவேறாமல் போகும்.தொழிலில் ஏற்பட்ட தடைகள் உண்டாகும்.குடும்பத்தில் அக்கறை காட்டுவது நல்லது.பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் செலுத்தவேண்டும்.

கடகம்

வருமானத்திற்காக மேற்கொள்ளும் செயல் லாபமாகும். உறவினர் ஆதரவால் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

சிம்மம்

செயல்களில் கவனம் தேவை. தேவையற்ற நெருக்கடிகள் தோன்றும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் விருப்பத்தில் தடைகள் தோன்றும். எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும்.

வீட்டின் தலைவாசலை ஏன் மிதிக்க கூடாது என்று தெரியுமா?

வீட்டின் தலைவாசலை ஏன் மிதிக்க கூடாது என்று தெரியுமா?

 

கன்னி

வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.உங்களின் முயற்சி ஆதாயமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நட்பு வட்டம் விரியும்.

துலாம்

நேற்றுவரை இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்.நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.பணியிடத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.

விருச்சிகம்

முயற்சியில் வெற்றி உண்டாகும். யோசிக்காமல் செய்த செயலிலும் லாபம் ஏற்படும்.திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.

தனுசு

கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு உயரும்.

மகரம்

எண்ணத்தை இன்று சிதற விடவேண்டாம். அதனால் முக்கிய செயல்களில் பாதிப்புண்டாகும். பணியாளர்களால் நன்மை ஏற்படும்.

கும்பம் 

உங்களுக்கெதிராக சிலர் மறைமுகமாக நெருக்கடியை உண்டாக்குவர். கவனம் அவசியம்.மனம் விரும்புவதை அடைவீர்கள்

மீனம்

மனதில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும்.எடுக்கும் முயற்சி லாபமாக அமையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US