வேல் வழிபாட்டின் ரகசியம் என்ன தெரியுமா?
By Yashini
சஷ்டி விரதம் என்பது முருகப்பெருமானை வழிபட்டு அவரது அருளைப் பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் ஒரு விரதமாகும்.
இந்த விரதத்தை மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி திதிகளில் கடைபிடிக்கலாம்.
அதேபோல், வேல் வழிபாடு என்பது முருகப்பெருமானின் ஆயுதமான வேல், ஞானம் மற்றும் வெற்றியை உணர்த்துவதாகும்.
இது தீய சக்திகளை அழித்து நன்மைகளைத் தரும் முருகனின் அம்சமாக வணங்கப்படுகிறது.
அந்தவகையில், சஷ்டி விரதம் மற்றும் வேல் வழிபாட்டின் ரகசியம் குறித்து Astro Ashoka பகிர்ந்துள்ளார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US