அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Oct 30, 2025 01:35 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும் 4 ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம். 

மேஷம்

  • இவர்கள் ஆக்ரோஷமான தன்மை கொண்டவர்கள்.
  • சவால்களையும், மோதல்களையும் எதிர்கொள்ள தயங்காதவர்கள்.
  • எந்த சூழ்நிலையிலும் சண்டையிட தயங்க மாட்டார்கள்.
  • எதையுமே வெளிப்படையாக சொல்வார்கள்.
  • கடுமையான வாக்குவாதங்களுக்கு வழிவகுப்பார்கள்.

அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | These 4 Zodiac Always Fight With Others

சிம்மம்

  • இவர்கள் இயல்பிலேயே தலைமை தாங்கும் பண்புடையவர்கள்.
  • அனைவரின் பாராட்டைப் பெற விரும்புவார்கள்.
  • மோதலில் ஈடுபட ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.
  • பெருமையை நிலைநாட்ட சண்டை செய்வார்கள்.
  • மரியாதை கிடைக்கவில்லை என்றால் வாக்குவாதம் செய்வார்கள்.

அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | These 4 Zodiac Always Fight With Others

விருச்சிகம்

  • இவர்கள் காதலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்பவர்கள்.
  • மேலும், ஆழ்ந்த உணர்ச்சிகளைக் கொண்டவர்கள்.
  • இவர்களின் சண்டைகள் உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும்.
  • தங்கள் கோபத்தை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
  • மிகவும் கணக்கிட்டு சண்டையிடுவார்கள்.

அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | These 4 Zodiac Always Fight With Others

தனுசு

  • அறிவைப் பெறுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள்.
  • நேர்மையை அதிகம் மதிக்கும் நபர்கள்.
  • மனதில் பட்டதை அப்படியே பேசுவதற்கு தயங்க மாட்டார்கள்.
  • விதிகளை கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள்.
  • அதிகாரத்தில் இருந்தாலும் கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள்.

அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | These 4 Zodiac Always Fight With Others

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US