வாஸ்து: நம்முடைய வீட்டிற்கு எதிரே கட்டாயம் இருக்கக் கூடாத 4 விஷயங்கள்
வாஸ்து என்பது நம்முடைய இந்து மத சமயத்தில் அதிகமாக பின்பற்றி வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நாம் இருக்கின்ற இடம் சரியில்லை என்றால் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும்நாம் துன்பத்தையே சந்திக்க கூடும்.
அந்த வகைகயில் நம்முடைய குடும்பம் அமைதியாக இருப்பதற்கு முதலில் நம்முடைய வீடு முதன்மை பங்கு வகிக்கிறது.
அப்படியாக, நம்முடைய வீட்டை சுற்றிலும் எல்லா விஷயங்களும் சரியாக இருந்தால் தான் நாம் மன நிம்மதியோடு வாழ முடியும். அந்த வகையில் நம்முடைய வீட்டிற்கு எதிரே இருக்கக் கூடாத நான்கு விஷயங்களை பற்றி பார்ப்போம்.

1. நம்முடைய வீட்டின் வாசலுக்கு எதிரில் குப்பை தொட்டி கட்டாயமாக இருக்கக் கூடாது.
2. நம்முடைய வீட்டில் வாசலுக்கு எதிர் குளம், கிணறு, தொட்டி ஆகியவையும் கட்டாயம் இருக்கக் கூடாது.
3. அதேபோல், நாம் வசிக்கும் வீட்டிற்கு எதிர் கறிக்கடைகள் போன்றவை இருப்பதும் கூடாது.
4. வீடு வாசலுக்கு எதிரில் வீதி முனை இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. காரணம் நம்முடைய வீட்டிற்கு எதிரில் இருக்கின்றவை நம்முடைய வாழ்க்கையில் நன்மை தீமையை ஏற்படுத்த கூடும் என்பதால் நாம் அவை சரி பார்த்துக் கொள்வது அவசியமாக உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |