2026: இன்று ஆடிப்பெருக்கு அன்று கட்டாயம் செய்யக்கூடாத 5 விஷயங்கள் என்ன?

By Sakthi Raj Aug 03, 2026 05:30 AM GMT
Report

  தமிழ் மாதத்தில் மிக முக்கியமான ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி 18 நாம் தினத்தை ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகின்றோம். இந்த தினத்தில் பெண்கள் தங்களுடைய குடும்ப நலன் வேண்டி பல்வேறு வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.

அப்படியாக, ஆடிப்பெருக்கு அன்று நாம் கட்டாயம் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

1. இன்று நாம் கருப்பு நிற ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். மிகவும் மங்களகரமான நாள் என்பதால் கருப்பு நமக்கு இந்த நாளில் ஒரு எதிர்மறை தாக்குதலை கொடுக்கும்.

2026: இன்று ஆடிப்பெருக்கு அன்று கட்டாயம் செய்யக்கூடாத 5 விஷயங்கள் என்ன? | Things We Should Avoid Do In Aadi Peruku

முகத்திற்கு நேராக தைரியமாக பேசக்கூடிய 3 ராசிகள் யார்?

முகத்திற்கு நேராக தைரியமாக பேசக்கூடிய 3 ராசிகள் யார்?

2. அதே போல், ஆடிப்பெருக்கு தினத்தன்று பாகற்காய் போற்ற கசப்பான உணவுகளை சமைப்பதும் சாப்பிடுவதோ கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.

3. இந்த ஆடிப்பெருக்கு தினத்தன்று வீட்டில் நெய் அல்லது வெண்ணெய் உருக்குவதையும் தவிர்ப்பது நல்லது.

4. குடும்பத்தில் முடிந்தவரை பெரியவர்களிடம் கோபம் கொள்ளாமல், சண்டையிடாமல் பெண்களை அவமதிக்காமல் இருப்பது நல்லது.

5.இந்த தினத்தில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது கட்டாயமாக தவிர்க்க வேண்டும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US