வீடு வாங்கும் யோசனை இருந்தால் இந்த மாதிரி வீடுகளை மட்டும் வாங்கி விடாதீர்கள்

By Sakthi Raj Aug 03, 2026 07:28 AM GMT
Report

பொதுவாக, ஒவ்வொருவருக்கும் தாங்கள் சொந்த வீடுகளில் வசிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வகையில், வீடு வாங்க வேண்டும் என்றால் நமக்கு அது ஒரு சாதாரண விஷயம் அல்ல. நிறைய வீடுகளை ஆராய்ந்து வாஸ்து ரீதியாக சரி பார்த்து பிறகு தான் வாங்க வேண்டும்.

அந்த வகையில், வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எந்த மாதிரியான வீடுகளை வாங்கக்கூடாது தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

வீடு வாங்கும் யோசனை இருந்தால் இந்த மாதிரி வீடுகளை மட்டும் வாங்கி விடாதீர்கள் | Vastu Things We Must Check Before Buying New House

ஜாதகத்தை தவறியும் இந்த நேரத்தில் மட்டும் பார்க்காதீர்கள்...

ஜாதகத்தை தவறியும் இந்த நேரத்தில் மட்டும் பார்க்காதீர்கள்...

வாஸ்து நம்பிக்கையின்படி சரி செய்யவே முடியாத பெரிய வாஸ்து குறைகள் இருக்கக்கூடிய வீடுகளை கட்டாயம் வாங்குவதை நாம் தவிர்த்து விட வேண்டும்.

மேலும், கொலை, தற்கொலை, தீ விபத்து அல்லது இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வீடுகளை இடங்களை நாம் ஒருபோதும் வாங்கக்கூடாது.

அதேபோல், மயானத்திற்கு மிக அருகில் இருக்கக்கூடிய வீடுகள் மற்றும் கோவில் வழிபாட்டிற்கு இடையூறாக இருக்கும் கட்டிடங்களை வாங்காமல் இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.

வீடு வாங்கும் யோசனை இருந்தால் இந்த மாதிரி வீடுகளை மட்டும் வாங்கி விடாதீர்கள் | Vastu Things We Must Check Before Buying New House

உங்களிடம் காலி மனை இருந்தால் அதற்கு தென்மேற்கு அல்லது மேற்கு பகுதியில் உள்ள நிலம் அல்லது கட்டடத்தை வாங்குவது நல்லதாக கருதப்படுகிறது.

ஆனால் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு பகுதியில் உள்ள மனைகளை இணைத்து வாங்குவது வாஸ்துபடி தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US