இன்றைய ராசி பலன்(29.11.2024)
மேஷம்
இழுபறியாக இருந்த காரியம் இன்று எளிதில் நடைபெறும்.மனதில் உற்ச்சாகம் பிறக்கும்.பிடித்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.அடுத்தவரை நம்பி எந்த காரியமும் ஒப்படைக்க வேண்டாம்.
ரிஷபம்
எதிர்பாராத நபரை சந்திப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.பண கஷ்டம் மன வருத்தத்தை கொடுக்கும்.வெளியூர் பயணம் ஆதாயமாக நடக்கும்.விட்டு சென்றவர்கள் தேடி வருவார்கள்.
மிதுனம்
குடும்பத்தில் தேவை அற்ற குழப்பம் உண்டாகும்.அதனால் இன்று இயல்பான வாழ்க்கை பாதிக்கும்.சொத்து சம்பந்தமான விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.பிறருக்காக உங்களை நீங்கள் மாற்றி கொள்வீர்கள்.
கடகம்
மறைமுக எதிரிகளை கண்டுகொள்வீர்கள்.வண்டி வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும்.ஆடம்பர செலுவுகளை குறைத்து கொள்வது நல்லது.உறவினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.கவனம் அவசியம்.
சிம்மம்
நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தின் நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். அதற்கேற்ப செயல்பட்டு லாபம் காண்பீர்.ரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினரை அனுசரித்துப்போவது நல்லது.
கன்னி
குடும்ப உறுப்பினரிடம் வீண் வாங்குவதில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.தொழிலில் கவனம் அவசியம்.சிக்கலில் மாட்டி கொள்ள பல வாய்ப்புகள் உள்ளது.
துலாம்
வியாபாரத்தில் உங்கள் கவனம் முழுமையாக இருப்பது நல்லது. பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்.
விருச்சிகம்
வீண் பொறாமை உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.அமைதி காண்பது நல்லது.உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.வெளியூர் பயணம் கவனமாக செல்ல வேண்டும்.மறுத்தவர் ஆலோசனை பின்பற்றுங்கள்.
தனுசு
உடல் உபாதைகள் உண்டாகும்.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவில் இருந்து தப்பிக்கலாம்.பிள்ளைகள் வழியாக சந்தோசம் உண்டாகும்.உங்கள் ஆசை நிறைவேறும்.
மகரம்
உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.புதிய முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.
கும்பம்
உங்கள் செயலை பிறர் பாராட்டுவார்கள்.பெரிய மனிதர்கள் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.அழகு சாதன பொருட்கள் வாங்குவீர்கள்.மனதில் உற்சாகம் பிறக்கும்.சந்தோஷமான நாள்.
மீனம்
குடும்பத்தில் சிறு சிறு குழப்பம் உண்டாகும்.வேலை செய்யும் இடத்தில் அமைதி காப்பது நல்லது.வீண் வாக்கு வாதம் விவாதங்கள் சந்திப்பதை தவிர்க்கவும்.அவசர வேலையில் சற்று நிதானம் கடைபிடித்தால் வெற்றி கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |